
சென்னை: விவசாயிகளுக்கு வேளாண் வளர்ச்சி நிவாரண நிதி ஆணைகளை இன்று வழங்குகிறார். கேலோ இந்தியா, தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கும் இன்று நிதி வழங்குகிறார். அறநிலையத்துறை சார்பில் தங்க முதலீடு பத்திரத்தினை திருக்கோயில் அறங்காவலர் குழு தலைவரிடம் வழங்குகிறார்.
The post விவசாயிகளுக்கு வேளாண் வளர்ச்சி நிவாரண நிதி ஆணைகளை இன்று வழங்குகிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.