×

மதகுபட்டியில் நாளை மின்தடை

 

சிவகங்கை, செப். 4: மதகுபட்டி துணை மின்நிலையத்தில் நாளை செப்.5ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி மதகுபட்டி, அலவாக்கோட்டை, சிங்கினிப்பட்டி, அம்மச்சிப்பட்டி, நாமனூர், உசிலம்பட்டி, அழகமானேரி, திருமலை, கல்லராதினிப்பட்டி, வீரப்பட்டி, கீழப்பூங்குடி, பிரவலூர், பேரணிப்பட்டி, ஒக்கூர், கீழமங்கலம், காடனேரி, அம்மன்பட்டி, நகரம்பட்டி, காளையார்மங்கலம், கருங்காபட்டி, கருங்காலக்குடி, அண்ணாநகர், பர்மாகாலனி, நாலுகோட்டை, அரளிக்கோட்டை, ஜமின்தார்பட்டி, ஆவத்தாரன்பட்டி, கணேசபுரம், ஏரியூர் பகுதிகளில் நாளை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என சிவகங்கை மின் பகிர்மான செயற்பொறியாளர் முருகையன் தெரிவித்துள்ளார்.

The post மதகுபட்டியில் நாளை மின்தடை appeared first on Dinakaran.

Tags : Madakupatti ,Sivagangai ,Madhagupatti ,Alavakkottai ,Dinakaran ,
× RELATED சிவகங்கை மாவட்டத்தில் பள்ளி...