×

நாளைய மின்தடை

 

ராஜபாளையம், செப். 4: ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள தொட்டியபட்டி உபமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (செப். 5) நடைபெற இருக்கிறது. இதனால் இந்த மின் நிலையத்தில் இருந்து சேவை பெறும் புதுப்பட்டி, கோதை நாச்சியார்புரம், கொத்தங்குளம், தொட்டியபட்டி, முத்துராமலிங்கபுரம், அழகாபுரி, கலங்காபேரி புத்தூர், ராஜீவ்காந்தி நகர், இஎஸ்ஐ காலனி, வேட்டை பெருமாள் கோயில், விஷ்ணு நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என ராஜபாளையம் மின் பகிர்மான வட்டத்தின் செயற்பொறியாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

The post நாளைய மின்தடை appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,Tiniyapatti ,Dinakaran ,
× RELATED போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் ராஜபாளையம்