×

திமுக, அதிமுகவுடன் நான் மோதுவது என்பது பங்காளி சண்டை போல: சீமான் பேட்டி

சென்னை: திமுக, அதிமுகவுடன் நான் மோதுவது என்பது பங்காளி சண்டை போல.. நானும் திராவிட இயக்கத்தில் இருந்து வளர்ந்து வந்தவன்தான் என நாம் தமிழர் கட்சி ஒருங்கினைப்பாளர் சீமான் கூறியுள்ளார். திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு கிடையாது, தமிழ் தேசியத்தை வளர்க்க வேண்டும் என்பதுதான் எனது கனவு என சீமான் கூறினார்.

The post திமுக, அதிமுகவுடன் நான் மோதுவது என்பது பங்காளி சண்டை போல: சீமான் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Dishaghagam ,Seaman ,Chennai ,dravit ,Kazhagar ,
× RELATED “இசையையும், பாடலையும்...