×

ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநராக சாதித்துள்ள தமிழ்ப் பெண் நிகர் ஷாஜிக்கு பாராட்டு: முதலவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி நிகர் ஷாஜி அவர்களை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

The post ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநராக சாதித்துள்ள தமிழ்ப் பெண் நிகர் ஷாஜிக்கு பாராட்டு: முதலவர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Nigar Shaji ,Aditya ,M.K.Stalin. ,Chennai ,Sengotai, Tenkasi district ,Aditya L1 ,India ,L1 ,Nikar Shaji ,M.K.Stalin ,
× RELATED யுபிஎஸ்சி தேர்வுக்கு உதவியாக இருந்த...