- நிகர் ஷாஜி
- ஆதித்யா
- எம். ஸ்டாலின்.
- சென்னை
- செங்கோட்டை, தென்காசி மாவட்டம்
- ஆதித்யா எல்1
- இந்தியா
- L1
- நிகர் ஷாஜி
- மு.கே ஸ்டாலின்
சென்னை: தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி நிகர் ஷாஜி அவர்களை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
The post ஆதித்யா எல் 1 திட்ட இயக்குநராக சாதித்துள்ள தமிழ்ப் பெண் நிகர் ஷாஜிக்கு பாராட்டு: முதலவர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.