×

கொடுமையான பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: தலையாட்டி பொம்மைகளாக இருப்பவர்களை குழுவில் போட்டு பா.ஜ.க. சதித்திட்டம் தீட்டி வருகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்துக்கு அதிமுக ஆதரவு தருகிறது; கொடுமையான பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியுள்ளார்.

The post கொடுமையான பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Bajka ,Chief Minister ,B.C. G.K. Stalin ,Chennai ,J.J. G.K. ,Muhammad ,G.K. Stalin ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...