×

கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனனின் மகன் கோபால் உயிரிழப்பு!

கோவை: கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனனின் மகன் கோபால் உயிரிழந்துள்ளார். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

 

The post கோவை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனனின் மகன் கோபால் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Coimbatore North Assembly ,Amman Arjuna ,Gopal ,Coimbatore ,Amman Arjunan ,Chennai ,
× RELATED சென்னை திருவல்லிக்கேணியில் பழமையான...