×

மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி

திருப்புவனம்,செப்.3: திருப்புவனம் அருகே பனையனேந்தலை சேர்ந்தவர் குண்டுமலை மனைவி மந்தச்சி(65). இவர் தனது கரும்புத் தோட்டத்திற்கு அருகில் இருந்த சீமை கருவேல மரத்தை அகற்றுவதற்காக அரிவாளால் வெட்டும்போது கருவேல மரம் மேலே சென்ற தாழ்வாக சென்ற மின்சார வயரில் விழுந்தது. மின்வயர் துண்டிக்கப்பட்டு மந்தச்சி மேல் விழுந்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி appeared first on Dinakaran.

Tags : Tiruppuvanam ,Kundumalai ,Mantachi ,Panaiyanendal ,
× RELATED திருப்புவனம் பாமக பிரமுகர் கொலை...