×

துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட 359 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல்

திருச்சி: துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட 359 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்துள்ளனர். விலை உயர்ந்த செல்போன், ஸ்மார்ட் வாட்ச்சையும் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 359 கிராம் தங்கம், செல்போன் உள்ளிட்டவற்றின் மதிப்பு ரூ.26.59 லட்சம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post துபாயில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா விமானத்தில் கடத்தி வரப்பட்ட 359 கிராம் தங்கக் கட்டிகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Air India ,Dubai ,Trichy ,Dinakaran ,
× RELATED டெல்லியில் மாரடைப்பால் உயிரிழந்த ஏர்...