×

பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது ஆதித்யா எல்-1 விண்கலம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது ஆதித்யா எல்-1 விண்கலம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேட்டி அளித்துள்ளார். சரியான சுற்றுவட்டப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது ஆதித்யா; புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது விண்கலம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

The post பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது ஆதித்யா எல்-1 விண்கலம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Somnath ,Sriharikota ,P.S.L.V. ,
× RELATED இஸ்ரோவும் நாசாவும் இணைந்து...