×

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை மோசடி வழக்கில் கைது செய்தது அமலாக்கத்துறை

மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்ததாக மும்பையில் உள்ள ஏஜென்சி அலுவலகத்தில் ஒரு நாள் விசாரணைக்குப் பிறகு அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. நாளை மும்பை பிஎம்எல்ஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். இந்த ஆண்டு மே மாதம் தொடக்கத்தில் ஒன்றிய புலனாய்வு அமைப்பு சிபிஐ பதிவு செய்த எஃப்ஐஆர் அடிப்படையில் இந்த வழக்கு உள்ளது.

The post ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை மோசடி வழக்கில் கைது செய்தது அமலாக்கத்துறை appeared first on Dinakaran.

Tags : Jet Airways ,Naresh Goyal ,Enforcement Directorate ,Mumbai ,Enforcement Department ,Dinakaran ,
× RELATED பாஜகவின் கூட்டாளிகள்தான் அமலாக்கத்துறை: எம்.பி ஜோதிமணி