×

திருவெண்ணைநல்லூர் அருகே பைக் மீது மினி வேன் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு

விழுப்புரம்: திருவெண்ணைநல்லூர் அருகே பைக் மீது மினி வேன் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தில் இளைஞர்கள் கார்த்திக் ராஜா, மணிகண்டன் ஆகியோர் பலியாகியுள்ளனர்.

The post திருவெண்ணைநல்லூர் அருகே பைக் மீது மினி வேன் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvennainallur ,Villupuram ,Thiruvennainallur ,Chennai-Trichy National Highway ,
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...