×

சென்னை மாநகர சாலைகளில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விடும் பணிகளை மாநகராட்சி இன்று தொடங்கியது

சென்னை: சென்னை மாநகர சாலைகளில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விடும் பணிகளை மாநகராட்சி இன்று தொடங்கியது. உரிமையாளர்கள் தாமகவே முன்வந்து வாகனங்களை அகற்ற அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. கள ஆய்வில் 1308 வாகனங்கள் நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்தது

The post சென்னை மாநகர சாலைகளில் நீண்ட நாட்களாக கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விடும் பணிகளை மாநகராட்சி இன்று தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Municipal ,Chennai Municipal Roads ,
× RELATED சென்னையில் பேருந்துகள் செல்லக்கூடிய...