×

ஒன்றாக இணைந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

மும்பை: ஒன்றாக இணைந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். பல்வேறு மாநிலங்களுக்கான தொகுதி பங்கீடு முடிவு செய்யப்பட்டு விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும் எனவும் தேர்தல் பிரசாரங்களை விரைவில் பல்வேறு மாநிலங்களில் எடுத்துச் செல்வது குறித்தும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

The post ஒன்றாக இணைந்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : India Alliance Consultation Meeting ,Facing Parliamentary Elections ,Mumbai ,India ,India Alliance ,Dinakaran ,
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...