×

சிங்கத்துடன் டின்னர்!

உலகிலேயே விலங்குகளிடம் நட்பாகப் பழக ஓரிடம் எனில் அது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ராக் விலங்கியல் பூங்காவில்தான் சாத்தியம். அங்கே மலைப்பாம்பு, குரங்கு, பறவைகள், என அனைத்து விலங்குகளுடனும் கட்டியணைத்து நட்பு பாராட்டலாம். அதிலும் சமீபத்தில் இந்த விலங்கியல் பூங்காவிலிருந்து வெளியான ஒரு வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது. பூங்காவில் இருக்கும் சிங்கம் ஒன்று தனக்கான தட்டில் மாமிசத்தை ரசித்து சாப்பிட்டுக்கொண்டிருக்க, உடன் அமர்ந்து அதன் தட்டிலிருந்தே ஒரு பெண் மாமிசத்தை எடுத்து சாப்பிடுகிறார். சிங்கத்தின் உணவில் ஷேரிங்கா என பலரும் அதிர்ச்சியாக அந்த வீடியோவை பார்த்து வருகிறார்கள்.

The post சிங்கத்துடன் டின்னர்! appeared first on Dinakaran.

Tags : United Arab Emirates Rock Zoological Park ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...