×

ஈரோட்டில் வலிநிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த இரு இளைஞர்கள் கைது

ஈரோடு: ஈரோட்டில் வலிநிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தமிழரசன், ரஞ்சித்குமார் ஆகியோரிடம் இருந்து . 46 வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்துள்ளனர்.

The post ஈரோட்டில் வலிநிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்த இரு இளைஞர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Erode ,Tamilarasan ,Ranjithkumar ,
× RELATED நாகதேவம்பாளையம் ஊராட்சியில் கலைஞர் பிறந்தநாள் விழா