×

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் குழுவினர் விசாரணை

சேலம்: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் குழுவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் மரணம் தொடர்பாக சேலத்தில் விசாரணையை தொடங்கினர். தனது சகோதரர் கனகராஜ் விபத்தில் உயிரிழக்கவில்லை, அது திட்டமிட்ட கொலை என கனகராஜ் சகோதரர் தனபால் குற்றம் சாட்டியிருந்தார்.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி காவல் கூடுதல் துணை கண்காணிப்பாளர் முருகவேல் குழுவினர் விசாரணை appeared first on Dinakaran.

Tags : CBCID Police ,Murugavel ,Kodanadu ,Salem ,CPCID Police ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில்...