×

தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம்

சென்னை: தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். பரனூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராடிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை கணியூரில் முற்றுகை போராட்டத்தின்போது காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கோவையில் மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

The post தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Democratic Voyage Union of India ,Tangalaways ,Tamil Nadu ,Chennai ,Democratic Volleyperson Union of India ,Bharanur ,Tankhanadi ,Democratic Volunteers of India ,Tarians ,
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...