×

இந்தியில் குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்ற தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் எதிர்ப்பு

சென்னை: இந்தியில் குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்ற தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரலாம், மேற்கொள்ளலாம், மாற்ற வேண்டிய அவசியமில்லை. குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக பார் கவுன்சிலிடம் கருத்து கேட்டார்களே தவிர, பெயரை மாற்ற எந்த கருத்தும் கேட்கவில்லை என்று பார் கவுன்சில் தெரிவித்துள்ளது.

The post இந்தியில் குற்றவியல் சட்டங்களின் பெயரை மாற்ற தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Puducherry Bar Council ,Chennai ,Puducherry Bar Councils ,Tamil Nadu, ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...