ஹரிக்கோட்டா: ஆதித்யா எல்-1′ திட்ட இயக்குனராக தமிழர் பணியாற்றி வருகிறார். சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக உள்ள தென்காசியைச் சேர்ந்த விஞ்ஞானி நிகர் ஷாஜி உள்ளார். ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்துகொண்டு நாளை காலை 11.50 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்கிறது.
The post ஆதித்யா எல்-1′ திட்ட இயக்குனராக தென்காசியைச் சேர்ந்த விஞ்ஞானி நிகர் ஷாஜி appeared first on Dinakaran.