×

ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்டவுன் தொடங்கியது

ஸ்ரீஹரிகோட்டா: ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்டவுன் தொடங்கியது. பி.எஸ்.எல்.வி. சி 57 ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்டவுன்
காலை 11.50 மணிக்கு தொடங்கியது. ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்துகொண்டு நாளை காலை 11.50 மணிக்கு விண்ணில் பாய்கிறது.

The post ஆதித்யா எல் 1 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட்டை ஏவுவதற்கான கவுன்டவுன் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Srihrikota ,Dinakaran ,
× RELATED சிக்கல்களைத் தீர்க்கும் அம்மன் வழிபாடு!