×

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை கேட்டு தகராறில் ஈடுபட்ட இந்துசேனா நிர்வாகி கைது

கன்னியாகுமரி: விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை கேட்டு தகராறில் ஈடுபட்ட இந்துசேனா நிர்வாகி பிரதீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். சிஎஸ்ஐ கிறிஸ்தவ பேராலயத்தால் நிர்வகிக்கப்படும் கல்லூரியில் நன்கொடை கேட்டு தகராறில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை கேட்டு தகராறில் ஈடுபட்ட இந்துசேனா நிர்வாகி கைது appeared first on Dinakaran.

Tags : Hindusena ,Vinayakar Chadurthi ,Kannyakumari ,Pradesh ,Vineyakar Chaturthi ,CSI Christian Church ,Speaker ,Chadurti ,
× RELATED ஐதராபாத்தில் விநாயகர் சதுர்த்தியில்...