×

லக்னோவில் உள்ள ஒன்றிய அமைச்சர் கௌஷல் கிஷோரின் இல்லத்தில் இளைஞர் சுட்டுக்கொலை

உத்திரபிரதேசம்: உ.பி மாநிலம் லக்னோவில் உள்ள ஒன்றிய அமைச்சர் கௌஷல் கிஷோரின் இல்லத்தில் இளைஞர் சுட்டுக்கொலை செய்துள்ளனர். துப்பாக்கி, அமைச்சரின் மகன் விகாஸ் கிஷோருக்கு சொந்தமானது என தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாலையில் வினய் ஸ்ரீவஸ்தவா என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். 3 பேரை பிடித்து விசாரித்து வருவதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

The post லக்னோவில் உள்ள ஒன்றிய அமைச்சர் கௌஷல் கிஷோரின் இல்லத்தில் இளைஞர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Kaushal Kishore ,Lucknow ,Uttar Pradesh ,
× RELATED டீப் ஃபேக்கை கட்டுப்படுத்த புதிய...