×

சென்னை மெட்ரோ ரயிலில் ஆகஸ்ட் மாதத்தில் 85.89 லட்சம் பேர் பயணம்: மெட்ரோ ரயில் நிறுவனம்

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் ஆகஸ்ட் மாதத்தில் 85.89 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என்று மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதத்தில் 3,36,215 பயணிகள் அதிகமாக பயணம் செய்துள்ளனர்

The post சென்னை மெட்ரோ ரயிலில் ஆகஸ்ட் மாதத்தில் 85.89 லட்சம் பேர் பயணம்: மெட்ரோ ரயில் நிறுவனம் appeared first on Dinakaran.

Tags : Chennai Metro Rail ,Metro Rail Corporation ,Chennai ,Chennai Metro ,Dinakaran ,
× RELATED சென்னை மெட்ரோ இரயில் திட்டம்...