×

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக முன்னேறினார் தமிழக வீரர் குகேஷ்

சென்னை: இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக தமிழக வீரர் குகேஷ் முன்னேறினார். தமிழக வீரர் குகேஷ் 2758 புள்ளிகளுடன் சர்வதேச அளவில் 8 ஆவது இடத்திற்கு முன்னேறினார். முன்னாள் உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் 2754 புள்ளிகளுடன் சர்வதேச பட்டியலில் 9 ஆவது இடத்தில உள்ளார், இந்திய செஸ் தரவரிசையில் 37 ஆண்டுகளாக முதல் இடத்தில் இருந்த விஸ்வநாதன் ஆனந்தின் சாதனை பயணம் முடிவுக்கு வந்தது.

The post இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக முன்னேறினார் தமிழக வீரர் குகேஷ் appeared first on Dinakaran.

Tags : Gukesh ,India ,Chennai ,Dinakaran ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...