×

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ‘உலக சினிமா விழா’

சென்னை : சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ‘உலக சினிமா விழா’ நடைபெறவுள்ளது; வடபழனி தேவி கருமாரி திரையரங்கில் நடைபெறும் இவ்விழாவில், கலைஞரின் ‘பராசக்தி’ திரைப்படம் உள்பட 15 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.

The post சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ‘உலக சினிமா விழா’ appeared first on Dinakaran.

Tags : World Cinema Festival ,Chennai ,Vadapalani ,Devi Karumari ,Theatre ,Dinakaran ,
× RELATED பொதுமக்கள் அளிக்கும் இந்த வரவேற்பு,...