×

ஒரே நாடு ஒரே தேர்தலைக் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டம்!

டெல்லி: நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் சட்ட மசோதாவை ஒன்றிய பாஜக அரசு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செப்.18ம் தேதி தொடங்கவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

 

The post ஒரே நாடு ஒரே தேர்தலைக் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டம்! appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Delhi ,Union Bajaka Govt ,Union ,Dinakaran ,
× RELATED கைவிரல்கள் இல்லாதவர்களுக்கு மாற்று...