×

வாணியம்பாடி அடுத்த துரிஞ்சிகுப்பம் பகுதியை ஒட்டிய காப்புக்காட்டில் பெண் கழுத்தை நெரித்து கொலை

வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த துரிஞ்சிகுப்பம் பகுதியை ஒட்டிய காப்புக்காட்டில் பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். 50 வயது மதிக்கத்தக்க மங்கம்மா என்ற பெண் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

The post வாணியம்பாடி அடுத்த துரிஞ்சிகுப்பம் பகுதியை ஒட்டிய காப்புக்காட்டில் பெண் கழுத்தை நெரித்து கொலை appeared first on Dinakaran.

Tags : Durinchikuppam ,Vaniyampadi ,Dinakaran ,
× RELATED வாணியம்பாடியில் சினிமா தியேட்டர் கேன்டீன் ஊழியரை தாக்கிய போதை கும்பல்