×

5,000 கனஅடி நீர் திறப்பு என்ற ஆணையத்தின் உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்வோம்: டி.கே.சிவகுமார்

பெங்களூரு: 5,000 கனஅடி நீர் திறப்பு என்ற ஆணையத்தின் உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்வோம் என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் பேட்டி அளித்துள்ளார். எங்கள் விவசாயிகளை பாதுகாப்பதே முதன்மை நோக்கம். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு குறித்து ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் பேட்டி அளித்துள்ளார்.

The post 5,000 கனஅடி நீர் திறப்பு என்ற ஆணையத்தின் உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்வோம்: டி.கே.சிவகுமார் appeared first on Dinakaran.

Tags : DK Sivakumar ,Bengaluru ,Karnataka ,Deputy ,Chief Minister ,
× RELATED பொங்கல் பண்டிகை முடிந்த பிறகு,...