×

மெட்ரோ ரயில்வேயில் சூபர்வைசர், மெயின்டெய்னர்

பணியிடங்கள் விவரம்:

1 Supervisor (Operations): 26 இடங்கள் (பொது-8, ஒபிசி-7, எஸ்சி-4, எஸ்டி-5, பொருளாதார பிறப்டடோர்-2). சம்பளம்: ரூ.33,000-1,00,000. தகுதி: ஏதாவது ஒரு இன்ஜினியரிங் பாடத்தில் இளநிலைப் பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ தேர்ச்சி அல்லது இயற்பியல்/வேதியியல்/கணிதம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் இளநிலைப் பட்டப்படிப்பு தேர்ச்சி.
2Supervisor (Signalling & Telecom/Rolling Stock): 7 இடங்கள் (பொது 3, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1). சம்பளம்: ரூ.33,000- 1,00,000. தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/மெக்கானிக்கல் பிரிவில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங்கில் தேர்ச்சி.
3Maintainer (Signalling & Telecom/ Rolling Stock): 10 இடங்கள் (பொது-3, ஒபிசி-2, எஸ்சி-2, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.20,000-60,000. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/ மெக்கானிக்கல்/பிட்டர்/ ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏசி மெக்கானிக் ஆகிய ஏதேனும் ஒன்றில் ஐடிஐ தேர்ச்சி.
4Supervisor (Traction/ E &M): 8 இடங்கள் (பொது-3, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-2). சம்பளம்: ரூ.33,000-1,00,000. தகுதி: எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/மெக்கானிக்கல் பிரிவில் 3 வருட டிப்ளமோ இன்ஜினியரிங்கில் தேர்ச்சி.
5Maintainer (Traction/E &M): 9 இடங்கள் (பொது-3, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-2, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.20,000-60,000. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/மெக்கானிக்ஸ்/பிட்டர்/ ரெப்ரிஜிரேஷன் மற்றும் ஏசி மெக்கானிக் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி.
6Supervisor (Track): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). சம்பளம்; ரூ.33,000-1,00,000. தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் 3 ஆண்டு டிப்ளமோ.
7Maintainer (Track): 15 இடங்கள் (பொது-5, ஒபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-3, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.20,000-60,000. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டர் பிரிவில் ஐடிஐ.
8Supervisor (Works): 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). சம்பளம்: ரூ.33,000-1,00,000. தகுதி: சிவில் இன்ஜினியரிங்கில் டிப்ளமோ தேர்ச்சி.
9Maintainer (Works): 3 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, எஸ்டி-1). சம்பளம்: ரூ.20,000-60,000. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பிட்டரில் ஐடிஐ தேர்ச்சி.

மேற்குறிப்பிட்ட அனைத்து பணிகளுக்கும் வயது 18 லிருந்து 28க்குள். https://mpmetrorail.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.8.2023.

The post மெட்ரோ ரயில்வேயில் சூபர்வைசர், மெயின்டெய்னர் appeared first on Dinakaran.

Tags : Railway ,Metro Railway ,Dinakaran ,
× RELATED ரயிலில் இருந்து கர்ப்பிணி...