×

ஆந்திர மாநிலம் ராமாபுரம் கிராமத்தில் தமிழக எல்லை அருகே முகாமிட்டுள்ள ஒற்றை யானையை பிடிக்க தீவிரம்

ராமாபுரம்: ஆந்திர மாநிலம் ராமாபுரம் கிராமத்தில் தமிழக எல்லை அருகே முகாமிட்டுள்ள ஒற்றை யானையை பிடிக்க பணி தீவிரமாக நடைபெறுகிறது. ஒற்றை யானையைப் பிடிக்க நன்னியாலம் முகாமில் இருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. யானையைப் பிடிக்கும் வரை மாலை 6 மணிக்கு மேல் மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post ஆந்திர மாநிலம் ராமாபுரம் கிராமத்தில் தமிழக எல்லை அருகே முகாமிட்டுள்ள ஒற்றை யானையை பிடிக்க தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu border ,Ramapuram village ,Andhra Pradesh ,Ramapuram ,Andhra state ,Ramapuram village of ,Dinakaran ,
× RELATED மிக்ஜாம் புயல் 3 மணி நேரத்தில் கரையை கடக்கிறது