×

கேரளாவில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்த பாஜக கவுன்சிலர் கைது

தென்காசி: தென்காசி அருகே கேரளாவில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்த செங்கோட்டை பாஜக கவுன்சிலர் செண்பகராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பாஜக கவுன்சிலர் செண்பகராஜன் உட்பட 3 பேரிடம் இருந்து 10 லட்சம் மதிப்பு போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post கேரளாவில் இருந்து போதைப் பொருட்களை கடத்தி வந்த பாஜக கவுன்சிலர் கைது appeared first on Dinakaran.

Tags : Rajaka ,Kerala ,Tengkasi ,Senbakarajan ,Senkotta Rajan ,Tenkasi ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...