×

உச்சநீதிமன்றம் பெயரில் போலி இணையதளத்தை மர்மநபர்கள் உருவாக்கியுள்ளதாக பதிவாளர் எச்சரிக்கை

டெல்லி: உச்சநீதிமன்றம் பெயரில் போலி இணையதளத்தை மர்மநபர்கள் உருவாக்கியுள்ளதாக பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்களின் தனிப்பட்ட தரவுகளை திருட உருவாக்கப்பட்ட இணையதளம் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தனிநபர் விவரங்களை உச்சநீதிமன்ற இணையதளம் கேட்காது என்று பதிவாளர் விளக்கமளித்துள்ளார். http://cbins/scigv.com and https://cbins.scigv.com ஆகிய இணையதளங்கள் போலியானவை அவற்றை கிளிக் செய்ய வேண்டாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

The post உச்சநீதிமன்றம் பெயரில் போலி இணையதளத்தை மர்மநபர்கள் உருவாக்கியுள்ளதாக பதிவாளர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Delhi ,Dinakaran ,
× RELATED திமுக அமைச்சர்களுக்கு எதிராக அதிமுக...