×

செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்பது தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட நீதிபதி எம்.சுந்தர் உத்தரவு

சென்னை: செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்பது தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட நீதிபதி எம்.சுந்தர் உத்தரவிட்டுள்ளார். வழக்கு தொடர்பாக விசாரணையில் இருந்து நீதிபதி சக்திவேல் ஏற்கனவே விலகி இருப்பதால் இந்த முறையீட்டை எப்படி ஏற்பது. தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள் என்று வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோவுக்கு நீதிபதி எம்.சுந்தர் அறிவுறுத்தினார். இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் அமர்வில் நாளை முறையிடப்படும் என செந்தில் பாலாஜி தரப்பு தெரிவித்துள்ளனர்.

The post செந்தில் பாலாஜி ஜாமீன் மனுவை யார் விசாரிப்பது என்பது தொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட நீதிபதி எம்.சுந்தர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Justice ,M. Sunder ,Chief Justice of the High Court ,Senthil Balaji ,Chennai ,Judge ,M. Sundar ,Chief Justice of the ,High Court ,Dinakaran ,
× RELATED 46-வது பிறந்தநாள் காணும் அமைச்சர்...