×

ஆந்திராவில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம் ஸ்ரீ சைலத்தில் அருகே உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீயால் வணிக வளாகத்தில் இருந்த 15 கடைகள் எரிந்து நாசம் ஆகின.தீ விபத்தில் ரூ. 2கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ஆந்திராவில் உள்ள வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh ,Hyderabad ,Sri Salem, Nandiyala District, Nandiyala District, India ,Dinakaran ,
× RELATED தெலங்கானாவில் நள்ளிரவில் தேசிய...