×

இன்று மின் நிறுத்தம்

கீழக்கரை, ஆக.31: கீழக்கரை துணை மின் நிலையம் சின்ன மாயாகுளம் பீடர்க்கு உட்பட்ட பகுதிகளான 500 பிளாட், மேல தெரு, வடக்கு தெரு ஒரு பகுதி, சின்ன கடை தெரு, தெற்கு தெரு, புதுக்குடி, சின்ன மயாகுளம், மாவிலா தோப்பு, கும்பிடு மதுரை, பாரதி நகர், முள்ளுவாடி, சதக் கல்லூரிகள், ஆழ்வார் கூட்டம், புது மயாகுளம் ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி இன்று நடக்கிறது. இதனால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

The post இன்று மின் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Keezakarai ,Chinna Mayakulam bedar ,500 Flat, Mela Street ,Dinakaran ,
× RELATED கீழக்கரை நகர் பகுதியில் சாலையை சீரமைக்க கோரிக்கை