×

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அதிமுக எழுச்சி மாநாடு ஸ்டிக்கர் ஒட்டி காரில் குட்கா கடத்தல்

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அதிமுக எழுச்சி மாநாடு ஸ்டிக்கர் ஒட்டி காரில் குட்கா கடத்தியுள்ளார். திருச்சி – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் காரில் கடத்தி வரப்பட்ட ரூ. 2.5 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

The post திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அதிமுக எழுச்சி மாநாடு ஸ்டிக்கர் ஒட்டி காரில் குட்கா கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Kudka ,resurgence conference ,Samayapuram ,Trichy district ,Trichy ,Rise Conference ,Dinakaran ,
× RELATED குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில்...