×

தீபாவளி பண்டிகையையொட்டி சேலத்தில் பட்டாசுக் கடைக்கான உரிமம் பெற செப்.1 முதல் விண்ணப்பிக்கலாம்: காவல் ஆணையர் அறிவிப்பு

சேலம்: தீபாவளி பண்டிகையையொட்டி சேலத்தில் பட்டாசுக் கடைக்கான உரிமம் பெற செப்.1 முதல் விண்ணப்பிக்கலாம் என காவல் ஆணையர் அறிவிப்பு தெரிவித்துள்ளார். செப்டம்பர் 1 முதல் 15ம் தேதி மாலை 5 மணி வரை உரிய ஆவணங்களோடு விண்ணப்பிக்கலாம் என்றும் காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

The post தீபாவளி பண்டிகையையொட்டி சேலத்தில் பட்டாசுக் கடைக்கான உரிமம் பெற செப்.1 முதல் விண்ணப்பிக்கலாம்: காவல் ஆணையர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Salem ,Diwali Festival ,Diwali Feast ,Dinakaran ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...