×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு சாலையில் போக்குவரத்துக்கு நெரிசல்..!!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பெரியார் நகர் முதல் கருக்குப்பேட்டை வரை 5 கி.மீ. தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் களியனூர் வழியாக காஞ்சிபுரம் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post காஞ்சிபுரம், செங்கல்பட்டு சாலையில் போக்குவரத்துக்கு நெரிசல்..!! appeared first on Dinakaran.

Tags : Kanchipuram, Chengalpadu Road Kanchipuram ,Muthialpattu ,Kanchipuram ,Periyar ,Kanchipuram, ,Chengalputtu Road ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் வட்டத்தில் 2 நாட்களுக்கு...