×

புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித்தொகை உயர்வு..!!

புதுச்சேரி: புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கூட மாணவர்களுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.160ல் இருந்து ரூ.1,000ஆக உயர்த்தப்படும் என புதுச்சேரி கலைப்பண்பாட்டுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

The post புதுச்சேரி பாரதியார் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித்தொகை உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry Bharatiyar University ,PUDUCHERRY ,Puducherry Bharathiar ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு