×

தமிழகத்தில் சுங்கக் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் சுங்கக் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். அறிவிப்பை திரும்பப் பெறாவிடில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.

The post தமிழகத்தில் சுங்கக் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை உடனே திரும்பப் பெற வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Tamil Nadu ,Chennai ,President ,Dinakaran ,
× RELATED தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை...