×

கேஸ் விலை ரூ.200 குறைப்பு: ஒன்றிய அரசின் அறிவிப்பு அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம்..கே.எஸ்.அழகிரி சாடல்..!!

சென்னை: கேஸ் விலை ரூ.200 குறைத்து ஒன்றிய அரசின் அறிவிப்பு அரசியல் ஆதாயம் தேடும் நோக்கத்தில் எடுத்துள்ளது என்று தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது பெட்ரோலிய பொருட்களின் விலையை பாஜக குறைக்கவில்லை என்றும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

The post கேஸ் விலை ரூ.200 குறைப்பு: ஒன்றிய அரசின் அறிவிப்பு அரசியல் ஆதாயம் தேடும் நோக்கம்..கே.எஸ்.அழகிரி சாடல்..!! appeared first on Dinakaran.

Tags : Union government ,KS Alagiri Sadal ,Chennai ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...