×

தேனி மாவட்டத்தில் மழை: வைகை அணைக்கு நீர்வரத்து 157 கனஅடியாக அதிகரிப்பு

தேனி: தேனி மாவட்டத்தில் பெய்த மழையால் மீண்டும் வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 157 கனஅடியாக அதிகரித்துள்ளது. கடந்த 23-ல் வைகை அணைக்கு வினாடிக்கு 34 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் நீர்வரத்து முற்றிலும் இல்லாமல் இருந்தது. வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களின் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் ஆதாரமாக விளங்கி வருகிறது.

The post தேனி மாவட்டத்தில் மழை: வைகை அணைக்கு நீர்வரத்து 157 கனஅடியாக அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Theni district ,Kanadi ,Vaigai Dam ,Honey District ,Dinakaran ,
× RELATED போடி அருகே வேகத்தடைகளில் வண்ணம் பூசும் பணி விறுவிறு