×

இனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துகள்; பெண்சக்தியை ஊக்குவிக்க ஒரு உகந்த சூழலை உறுதிசெய்வோம்: ஆளுநர் ரவி வாழ்த்து

சென்னை: இனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துகள்; பெண்சக்தியை ஊக்குவிக்க ஒரு உகந்த சூழலை உறுதிசெய்வோம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். ராக்கி கயிறு சகோதரிகள், சகோதரர்களை அன்பு மற்றும் நம்பிக்கையின் சிறப்பு பிணைப்பில் இணைக்கும் சின்னம் என்றும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

The post இனிய ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துகள்; பெண்சக்தியை ஊக்குவிக்க ஒரு உகந்த சூழலை உறுதிசெய்வோம்: ஆளுநர் ரவி வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Raksha Bandhan ,Governor ,Ravi ,Chennai ,R.R. N.N. ,Happy ,Raksha Bandan ,
× RELATED ஒரு காலத்தில் ஏழ்மையின் தாயகமாக...