
- பிரகானந்தர்
- சென்னை
- உலக சதுரங்கப் போட்டிகள்
- உலகக்கோப்பை சதுரங்கம்
- உலக செஸ் சாம்பியன்ஷிப்
- பிராக்னானந்தர்
- தின மலர்
சென்னை: உலகக் கோப்பை செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடுவதற்கு தகுதிபெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கம் வெல்ல முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் செஸ் சாம்பியன்ஷிப்புக்கு தகுதி பெறுவதே முக்கியம். அடுத்தடுத்து ஏராளமான செஸ் தொடர்கள் வருகின்றன; வழக்கம்போல் பயிற்சி எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருந்து நிறைய இளம் செஸ் வீரர்கள் வருகின்றனர். இவ்வாறு தெரிவித்தார்.
The post உலக செஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று சென்னை திரும்பிய பிரக்ஞானந்தா செய்தியாளர்களை சந்தித்தார்..!! appeared first on Dinakaran.