×

திருவாரூர் மாவட்ட உதவி மின்பொறியாளர் விடுத்த செய்தித்தாள் அறிவிப்பு ரத்து: மின்வாரியம்

திருவாரூர்: திருவாரூர் மாவட்ட வடபாதிமங்கலம் உதவி மின்பொறியாளர் விடுத்த செய்தித்தாள் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. செய்தித்தாள்களில் அறிவிப்புக்கள் தருவதற்கு உதவி பொறியாளர்களுக்கு அதிகாரம் இல்லை எனவும் மின்சார வாரியம் தெரிவித்தது. உதவி பொறியாளர் விடுத்த செய்தித்தாள் அறிக்கை ரத்து செய்யப்படுகிறது எனவும் மின்சார வாரியம் விளக்கமளித்துள்ளது.

The post திருவாரூர் மாவட்ட உதவி மின்பொறியாளர் விடுத்த செய்தித்தாள் அறிவிப்பு ரத்து: மின்வாரியம் appeared first on Dinakaran.

Tags : Thiruvarur District ,Thiruvarur ,Vadabathimangalam ,Engineer ,Tiruvarur District ,
× RELATED திருவாரூர் மாவட்டம் மேப்பலம்...