×

சமையல் சிலிண்டர் விலையை குறைத்திருப்பதே தேர்தல் வருகிறது என்பதற்கான அறிகுறி: ப.சிதம்பரம் விமர்சனம்

சென்னை: சமையல் சிலிண்டர் விலையை குறைத்திருப்பதே தேர்தல் வருகிறது என்பதற்கான அறிகுறி என முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். ரூ.1,100-க்கு மேல் விலை வைத்து மக்களை கசக்கிப் பிழிந்த அரசு திடீரென்று விழித்து கொள்கிறது பாரீர். வெள்ளித்திரையில் விரைவில் காண்க! பெட்ரோல், டீசல் விலைகள் குறைக்கப்பட்டுள்ளது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

The post சமையல் சிலிண்டர் விலையை குறைத்திருப்பதே தேர்தல் வருகிறது என்பதற்கான அறிகுறி: ப.சிதம்பரம் விமர்சனம் appeared first on Dinakaran.

Tags : P Chidambaram ,CHENNAI ,Former ,Union ,Finance Minister ,P. Chidambaram ,
× RELATED விசாரணை அமைப்புகளின் தவறான செயல்பாடு...