×

ராணிப்பேட்டை அருகே அரசு குழந்தைகள் இல்லத்திலிருந்து பள்ளி மாணவன் தப்பியோட்டம்..!!

ராணிப்பேட்டை:காரை கூட்ரோடு அருகே அரசு குழந்தைகள் இல்லத்தில் இருந்து 11ஆம்வகுப்பு மாணவன் தப்பியோடியுள்ளார். கண்காணிப்பாளர் அளித்த புகாரில் ராணிப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து சிறுவனை தேடி வருகின்றனர்.

The post ராணிப்பேட்டை அருகே அரசு குழந்தைகள் இல்லத்திலிருந்து பள்ளி மாணவன் தப்பியோட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : Government Children's Home ,Ranipet ,RANIPEPET ,Government Children's Residency ,Godrod ,Ranippet ,Dinakaran ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...