×

ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து தி.மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!!

சென்னை: ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இன்று பிற்பகல் 12.30 மணிமுதல் குளிர்சாதன, நவீன சொகுசு பேருந்துகளும் இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. பயணிகள் www.tnstc.in, tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது.

The post ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு சென்னையில் இருந்து தி.மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,T. Malai ,Avani month ,Tiruvannamalai ,
× RELATED இந்தாண்டில் முதல்முறையாக தமிழகத்தில்...